சிறையிலிருந்து தப்பிய கைதி மின்வேலி தாக்கி பலி
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தப்பும்போது மின்வேலி தாக்கி கீழே விழுந்து படுகாயமுற்ற கைதிமரணமடைந்தார்.
நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து 6 கொலை வழக்குக் கைதிகள் தப்பினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து 3 கைதிகளை போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டனர்.3 பேர் மட்டும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பாளை சிறையைச் சேர்ந்த வார்டர்கள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பிடிபட்ட 3 கைதிகளில் சிவக்குமார் என்பவர் சுவரில் ஏறி தப்ப முயன்றபோது மின்வேலி தாக்கிகீழே விழுந்து படுகாயமுற்றார். அவருக்கு பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications