புதுக்கோட்டையில் பெண்களுக்கு தனி மசூதி!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்காக தனி மசூதி ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்றஇடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய சமூகத்தில், ஆண்களுக்கு மட்டுமே மசூதி கட்டப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் புதுக்கோட்டைமாவட்டம் பரம்பூர் என்ற ஊரில், பெண்களுக்காக தனி மசூதி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சம் செலவில் உருவாகவுள்ள இந்த மசூதியை கட்டும் முடிவை, பரம்பூர் இஸ்லாமிய ஜமாத் எடுத்துள்ளது.சாயா பெண்கள் அமைப்பு என்ற முஸ்லீம் அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக பெண்களுக்கானதனி மசூதி உருவாகவுள்ளது.
பரம்பூர் தெற்கு முஸ்லீம் தெருவில் உருவாகவுள்ள இந்த மசூதியுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானகல்விக் கூடம் உருவாக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகளை உருவாக்க 11 பேர் கொண்ட குழுவையும் பரம்பூர்ஜமாத் அமைத்துள்ளது.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications