கொலை முயற்சி: இளைய மடாதிபதிக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
திருவாவடுதுறை மடாதிபதியைக் கொல்ல முயற்சித்த வழக்கில் இளைய மடாதிபதி காசி விஸ்வநாத பண்டாரசன்னிதி உட்பட 11 பேருக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் நேற்று 11 பேருக்கும் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார். இதில்இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். தாங்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக்குறிப்பிட்டு, தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் இந் நிலையில் நேற்று மாலை மனு செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாண்டியன் 11 பேருக்கும் இருநபர் ஜாமீன் வழங்கினார். இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, வரும் ஜனவரி 6ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications