விருதுநகரில் மார்ச். 6ல் திமுக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விருதுநகரில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மண்டல திமுக மாநாடு நடைபெறவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தென் மண்டல மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் நடந்தது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைஆகிய மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். மதுரை நிர்வாகிகள் யாரும் அழைக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மண்டல மாநாட்டை நடத்துவதுஎன்று முடிவு செய்யப்பட்டது. மாநாடு முகப்பிற்கு அறிஞர் அண்ணா பெயரையும், மாநாடு நடக்கும் இடத்திற்குமுரசொலி மாறன் நகர் என்றும், மேடைக்கு பசும்பொன் தா.கிருட்டிணன் பெயரையும் சூட்டுவது என்றும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications