சென்னையில் விடிய விடிய மழை
சென்னை:
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய லேசான மழை பெய்தது. சென்னைக்கு அருகேவங்கக்கடலில் பலவீனமான புயல் சின்னம் தொடர்ந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதால் இன்றும் மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
சென்னைக்கு தென் மேற்கே வங்கக் கடலில் பலவீனமான நிலையில் குறைந்த காற்றழுத்த மண்டலம்உருவாகியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசானமழை பெய்து வருகிறது.
இரவிலும், காலையிலும் மட்டுமே மழை உள்ளது. பகலில் மேகமூட்டம் மட்டும் காணப்படுகிறது. ஆங்காங்கேதூறல் காணப்படுகிறது. இந் நிலையில் நேற்று இரவு முழுவதும் லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்தமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இந்த மழையால் சென்னை நகர மக்களுக்கு பெரிய சந்தோஷம் எதுவும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில்நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால்இந்த மழையால் சென்னை நனைந்ததே தவிர மக்களின் தாகத்தை இது தீர்க்கும் என்று கூற முடியாது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications