மு.க.அழகிரி மதுரை செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
அம்மை நோயால் அவதிப்படும் மகனைப் பார்ப்பதற்காக மு.க.அழகிரி 2 நாட்களுக்கு மதுரை சென்று தங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைதான அழகிரி தற்போது நிபந்தனை ஜாமீனில் வேலூரில் தங்கியுள்ளார். சமீபத்தில் முரசொலி மாறன் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 4 நாட்களுக்கு அவர் சென்னை செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந் நிலையில் மு.க.அழகிரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது மகன் அம்மை நோய் வந்து அவதிப்படுவதாகவும், அவரைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால், தனது மகனைப் பார்த்துக் கொள்ள மதுரை செல்ல அனுமதிக்குமாறு அழகிரி கோரியிருந்தார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஏ.கே.ராஜன், அழகிரி வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களுக்கு மதுரை சென்று தங்கலாம். அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை காலை வேலூருக்குச் சென்று விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications