இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழு ஜெட்டாவை அடைந்தது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்த ஆண்டுக்கான இந்திய ஹஜ் புனித யாத்ரீகர்களின் முதல் குழுவினரை சுமந்து கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஜெட்டா வந்தடைந்தது.
நேற்றிரவு வந்த இந்த விமானத்தில் 200 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டு ஜெட்டாவுக்கு வந்த முதல் ஹஜ் யாத்ரீகர்களின் விமானமும் இது தான். இந்த புனித யாத்ரீகர்களை சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் கமாலுதீன் அகமத் வரவேற்றார்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.15 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக 254 சிறப்பு விமானங்களை இந்தியாவின் 11 விமான நிலையங்களில் இருந்து ஏர் இந்தியா இயக்கவுள்ளது.
அதே போல சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் இந்தியாவில் இருந்து 114 சிறப்பு விமானங்களை இந்த ஆண்டு இயக்கவுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications