தமிழக அரசின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திடீர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்கறிஞர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சுப்பிரமணிய பிரசாத், ராமலிங்கம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் ஒருவர் கிரிமனல் வழக்குகளையும் இன்னொருவர் சிவில் வழக்குகளையும் கவனித்து வந்தனர்.
இருவரும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நியமிக்கப்பட்டவர்கள். இந் நிலையில் ராமலிங்கத்தை தமிழக அரசு திடீரென நீக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பதவியில் இருந்த ரேவதி ராகவனை நீக்கிவிட்டு சுப்பிரமணிய பிரசாதை தமிழக அரசு நியமித்தது.
இப்போது ராமலிங்கமும் நீக்கப்பட்டுவிட்டார். அவரது பொறுப்பையும் சுப்பிரமணிய பிரசாதே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா மூலமாக அரசு வெளியிட்டுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications