வீரப்பனை பிடிப்பது ரொம்ப ஈஸி: சி.ஆர்.பி.எப். தலைவர்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது ரொம்பவும் எளிதானது. இந்தப் பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் வெகு சீக்கிரமே அவனைப் பிடித்து விடுவோம் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் எஸ்.பி.செளத்ரி கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனைப் பிடிக்க நாங்கள் தயார் என்று கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை அந்தப் பணி எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
வீரப்பனை விட மிகப் பெரிய சவால்களையெல்லாம் நாங்கள் சந்தித்துள்ளோம். வீரப்பன் ஒரு பிரச்சினையே இல்லை, அவனைப் பிடிப்பது மிகவும் சுலபமானது.
உலகிலேயே மிகப் பெரிய துணை ராணுவப் படையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை திகழ்கிறது என்றார் அவர்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications