8 மாதத்தில் சென்னைக்கு புதிய மத்திய சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு அருகே புழல் பகுதியில் உருவாகி வரும் புதிய மத்திய சிறைச்சாலை இன்னும் 8 மாதத்தில்முழுமையடையும் என்று தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் நெய்ல்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,211 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 77 கோடி மதிப்பில் புதிய மத்திய சிறைகட்டப்பட்டு வருகிறது. அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த சிறை வளாகத்தில் மகளிருக்கென தனி சிறைஅமைக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள மத்திய சிறை புழலில் கட்டப்பட்டு வரும் புதிய மத்திய சிறைக்குமாற்றப்படவுள்ளது. இன்னும் 8 மாதத்தில் புதிய மத்திய சிறை தயாராகி விடும் என்றார் அவர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications