கே.ஆர். விஜயா தங்கை வத்சலாவுக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கையும் நடிகையுமான வத்சலாவிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துபோலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வத்சலா புகார் கொடுத்துள்ளார்.
பல திரைப்படங்களில் நடித்த இந்த வத்சலா இப்போது சூலம் டிவி தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வாங்குவதற்காக தொழிலதிபர் சோலை என்பவரிடம் ரூ. 6 லட்சம் பணம் தந்தார்.ஆனால், கடையை வாங்கித் தராத சோலை பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து வத்சலா இன்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் சென்று சோலையிடம் இருந்து தனது உயிருக்கு பாதுகாப்புகோரியதோடு, பணத்தை வாங்கித் தருமாறும் மனு கொடுத்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த வத்சலா ஒரு காலத்தில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்தவராவார்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications