நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய லாரி; மதுரையில் பரபரப்பு!
மதுரை:
மதுரையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி, எதிரே வந்த லாரி, ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள், 20சைக்கிள்கள் மீது மோதி நன்றது. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு லாரி நிறுவனத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரியானைக்கல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு சரக்கு லாரி வந்தது.
எதிரே வந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, யானைக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அத்தோடு நில்லாமல், சாலையில் சென்று கொண்டிருந்த ஒருஆட்டோ மீதும் மோதியது.
தொடர்ந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 5 மோட்டர் சைக்கிள்கள் மீதும், 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள்மீதும் மோதி பிளாட்பாரத்தில் சிறிது தூரம் ஓடி நின்றது.
இந்த பயங்கர விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த ஒருவர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயேபிணமானார். அவர் யார் என்று தெரியவில்லை. நள்ளிரவில் லாரியொன்று தாறுமாறாக ஓடியதில் பிளாட்பாரத்தில்உள்ள கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பீதியில் சாலையில் இறங்கி ஓடி உயிர் தப்பினர்.
நள்ளிரவு நேரத்திலும் அப் பகுதியில் உள்ள பிளாட்பாரங்களில் உள்ள சாலையோர சாப்பாட்டுக் கடைகளில்ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் லாரி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications