ஜெ.வை விரைவில் சந்திப்பேன்: பெர்னாண்டஸ்
மைசூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவைச் சேர்ப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் விரைவில்பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பொதுச் செயல் திட்டத்துடன்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்.
திமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த காலக்கெடு முடிந்துவிட்டதால், இனிபேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது. மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தைநடத்தமாட்டோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
மத்தியில் மூன்றாவது அணி என்பது நகைச்சுவையான ஒன்றாகும். இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசுஅறிவித்த சலுகைகள் தேர்தல் ஆதாயதத்துக்காக வெளியிடப்பட்டவை அல்ல. அரசு மேற்கொண்டு வரும்நற்பணிகளின் ஒரு பகுதியே அது என்றார்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications