கூட்டணி: ஜெவை சந்திக்க வெங்கைய்யா நாயுடு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பா.ம.கவும் விலகிவிட்டதால், தனித்துவிடப்பட்டுள்ள பா.ஜ.க.எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் மும்முரத்தில் உள்ளது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும், தேசியஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசும் சென்னை வரவுள்ளனர்.
அதற்கு முன்னதாக ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானி தொலைபேசியில் பேச்சு நடத்துவார் என்றுதெரிகிறது. ஆனால், தனது ஆதரவு தேவையெனில் பிரதமர் வாஜ்பாயே தன்னிடம் பேச வேண்டும் எனஜெயலலிதா கோரிக்கை வைக்கலாம் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவைச் சந்திக்க மாநில பா.ஜ.க. தலைவர்கள் எடுத்த முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை.அவர்களுக்கு போயஸ் கார்டன் கதவுகள் திறக்க வாய்ப்பே இல்லை என்பதால், மத்தியத் தலைவர்களையேபெரிதும் நம்பியிருக்கின்றனர்.
More From
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications