பவானிசாகர் அணை நீர் பிரச்சனை: மறியலில் ஈடுபட்ட 6,000 விவசாயிகள் கைது
ஈரோடு:
பவானிசாகர் அணை நீரை ஈரோடு மாவட்டக் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்ற கோரிக்கையுடன் மறியலில் ஈடுபட முயன்ற 2,000 பெண்கள் உட்பட 6,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மறியலில் விவசாயிகளுக்கு ஆதரவாக பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியசாமி, பாலசுப்ரமணியம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அணை நீர் முழுவதையும் ஈரோடு மாவட்டத்திற்கேபயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரியிருந்தனர். அரசு இதற்கு பதிலளிக்காததால் விவசாயிகள்மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் ஊர்வலமாகப் புறப்பட்டபோது, நடுவழியில்போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மறியல் நடந்தது மொத்தம் 10 நிமிடம்தான். ஆனால்,6,000 விவசாயிகளையும் கைது செய்ய 2 மணி நேரம் ஆனது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சமும் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி









Click it and Unblock the Notifications