காவிரி நீர் பெறுவோம்: ஜெ. பொங்கல் வாழ்த்து
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், காவிரி நீரில் நமக்குரிய பங்கைபெற்றேத் தீருவோம் என்று கூறியுள்ளார்.
காவேரி நீரில் நமக்குரிய பங்கை பெற்றேத் தீருவோம் என்று இந் நாளில் உறுதி ஏற்போம். வரும் தடைகளைவெல்வோம், வாகை சூடுவோம் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அயராது அரசுக்கும், மக்களுக்குமாக உழைத்த அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் அநியாயமாகப் பழிவாங்கப்படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து விவசாயிகளும் சேர்ந்து பொங்குகிறார்கள். பொங்கலோ, பொங்கல்!
இந்தியப் பிரதமர் ஹைதராபாத்தில் சொன்னதுபோல் பொங்கலையொட்டி கதிரவன் திசை மாறட்டும். அவன் ஒளிதெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவட்டும். பின்னடைவுகள் நீங்கி முற்போக்கு முகிழ்க்கட்டும். முடிதிருத்தும்தொழிலாளர் மூளியாகிப்போன இந்த அரசின் முடியைத் திருத்தட்டும் என்று கூறியுள்ளார்.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட இயக்கத்திற்கு எதிராகஇன்று அறைகூவல்களைச் சந்தித்து, எதிரிகளை வீழ்த்தவும், வாகை சூடவும் தேவையான ஒற்றுமையைப் பெறபாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications