பா.ம.க. அமைச்சர்கள் இன்று ராஜினாமா
சென்னை:
பா.ம.கவைச் சேர்ந்த மத்திய ரயில்வேதுறை இமையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, உணவுப் பதப்படுத்துதல் துறைஇணையமைச்சர் சண்முகம் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிடும் ராமதாசின் முடிவை மூர்த்தி எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.இந் நிலையில் இன்று டெல்லி கிளம்பிய மூர்த்தி மாலையே தனது ராஜினாமாவை பிரதமர் வாஜ்பாயிடம் தரப்போவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நானும் அமைச்சர் சண்முகமும் பதவிகளை இன்று ராஜினாமா செய்கிறோம். எங்கள் தலைவர் ராமதாஸ் எடுத்தமுடிவுக்கு கட்டுப்பட்டு பதவி விலகுகிறோம். இதனால் பா.ஜ.கவுக்கு நாங்கள் துரோகம் செய்ததாக அர்த்தமில்லை.
ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்தித்து, தமிழக ரயில்வே திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறுகேட்டுக் கொள்வேன் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications