பா.ம.க. முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் பாராட்டு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் பார்ப்பதற்காகஅங்கு வந்தார் திருமாவளவன். வைகோவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது பாராட்டுக்குரியது.
திமுக கூட்டணியில் நாங்களும் இடம் பெறுவோம். அதே கூட்டணியில் பா.ம.க. இருப்பதால் எங்களுக்குப்பிரச்சினை இல்லை. திமுக கூட்டணியில் நாங்களும் ஒரு அங்கம், அதுபோல அவர்களும் ஒரு அங்கம்அவ்வளவுதான்.
சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள், மதச்சார்பற்ற கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளன. இதில்கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துள்ளன. தலித் மக்களின் நலனுக்காக பாடுபடும் எந்த மதச்சார்பற்றகூட்டணியிலும்நாங்கள் இடம் பெறுவோம் என்றார் திருமாவளவன்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications