திருச்சியில் உலக அமைதிக்காக 417 படிகளை உருண்டே கடந்தவர்!
திருச்சி:
உலக அமைதியை வலியுறுத்தி, திருச்சியில் உள்ள மலைக்கோட்டை கோவிலில் உள்ள 417 படிகளையும் உருண்டுகொண்டே ஏறி, இறங்கி சாதனை படைத்தார் கரூரைச் சேர்ந்த நபர்.
கரூர் நங்கவரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். 47 வயதான இவர் உலக அமைதி, வளர்ச்சி ஆகியவற்றைவலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குஉருண்டுகொண்டே ஏறிச் சென்று வழிபட்டு விட்டு மீண்டும் உருண்டவாறே கீழே இறங்குவது வழக்கம்.
7-வது முறையாக இந்த ஆண்டும் தனது உருளலை ஆரம்பித்தார் நாகராஜன். மொத்தம் உள்ள 417 படிகளையும்45 நமிடத்தில் ஏறி, இறங்கினார் நாகராஜன். மலையின் உயரம் 273 அடி ஆகும்.
இதற்கு முன்பு கரூரில் உள்ள அய்யர் மலை என்ற மலையை தொடர்ந்து 19 ஆண்டுகள் உருண்டு கொண்டே ஏறி,இறங்கி வந்துள்ளார் நாகராஜன்.
விரைவில் ஈரோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் ஆகியவற்றிலும் இதேபோலசெய்து சாதனை படைக்க முடிவு செய்துள்ளார் நாகராஜன்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications