கருணாநிதி- இ.கம்யூ தலைவர் இன்று சந்திப்பு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார். மாலையில் அவர் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெறுகிறது. இதுதொடர்பாக கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார்.
விமான நலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலையில் கருணாநிதியை சந்திப்பேன்.
மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட இது சரியான நேரம். திமுக தலைவர் கருணாநிதியும்சரியான நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி மதச்சார்பற்ற கட்சிகளைஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எங்களது அணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை இப்போது கூற முடியாது. எந்தக் கட்சிக்குபெரும்பான்மையான எம்.பிக்கள் இருப்பார்களோ அந்தக் கட்சிதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும்என்றார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்











Click it and Unblock the Notifications