முரசொலி மாறனுக்கு சென்னையில் சிலை: கருணாநிதி
சென்னை:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு சென்னையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில்சிலை அமைக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில், முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் திரைப்படஇயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மறைந்த டாக்டர் பி.ராமமூர்த்தி, ஓவியர் செல்லப்பன் ஆகியோருக்கு கலைஞர்விருதையும், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியையும் கருணாநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மறைந்த முரசொலி மாறனுக்கு, முரசொலி அலுவலக வளாகத்தில் சிலைஅமைக்கப்படும். சிலை வைத்துத்தான் மாறனை நினைக்க வேண்டும் என்பதில்லை, சிலையாக எப்போதும் எனதுநெஞ்சத்தில் மாறன் இருக்கிறார். மாறனை நான் நினைக்காத நாளில்லை, நிமிடமில்லை என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, கவிஞர்வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications