கருணாநிதி மீது தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
சிந்தாரிப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கோடிக்கணக்கில் பணம் கைமாறியதைமறைக்கவே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது என்று பேசியதாகவும், அதை முரசொலிபத்தரிக்கையில் வெளியிட்டதாகவும் இந்த அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
இதன் மூலம் தமிழக அரசை கருணாநிதியும் முரசொலி செல்வமும் அவமதித்துவிட்டதாக சென்னை 3வது செஷன்ஸ்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ராமலிங்கம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. கருணாநிதி, செல்வம் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் ராஜ இளங்கோ, இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இது குறித்து பதில் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால், நீதிபதி ராமலிங்கம் வழக்கை மார்ச்மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!












Click it and Unblock the Notifications