பிரதமரின் தங்கை பேரன் கொலை: ஜெ., கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாயியின் தங்கை பேரன் ஈவ் டீசிங்கை கண்டித்ததால் படுகொலை செய்யப்பட்டதற்கு, வாஜ்பாய்க்கு,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வாஜ்பாய்க்கு அனுப்பியுள்ள செய்தியில், தங்களது சகோதரியின் பேரன் மனீஷ் மிஸ்ரா,ஈவ் டீசிங்கைத் தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்,அதிர்ச்சியுற்றேன்.
விஷமிகள் செய்த இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, தங்களுக்கும் தங்களது சகோதரிகுடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் கருணாநிதியும் வாஜ்பாய்க்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications