பிப்.6ம் தேதி மக்களவை கலைப்பு
டெல்லி:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து 6ம் தேதிமக்களவை கலைக்கப்படுகிறது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, மக்களவை நாளை கூடுகிறது.
நாளை மறுநாள் மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டைத் தாக்கல்செய்கிறார். பிப்ரவரி 3ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமேநிறைவேற்றப்படும். 6ம் தேதி மக்களவை கலைக்கப்படும்.
மக்களவையைக் கலைக்கக் கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வழங்கினார்.அப்போது துணைப் பிரதமர் அத்வானி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இச் சந்திப்பு 15 நிமிடம்நீடித்தது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்று சுஷ்மா சுவராஜ்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications