விரைவில் பா.ஜ.கவுடன் தொகுதி பங்கீடு: ஜெ
சென்னை:
அதிமுக-பா.ஜ,க. கட்சிகளுக்கு இடையே விரைவில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக, பா.ஜ.க. தேர்தல் குழுவினர் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைநடத்தினர். சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இப்பேச்சுவார்த்தைநடைபெற்றது.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தொகுதிப் பங்கீடு குறித்த 2ம் கட்டபேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. எந்தெந்தத் தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும் என்பது ஓரிரு தினங்களில்முடிவாகும் என்றார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications