ஏப்ரல் 24, 25ல் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 24 மற்றும்25ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும்வினாத்தாள்களில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை குறித்தும் முடிவு செய்துள்ளனர். அதன்படி,அக்கடாமிக் பிரிவில் உயிரியல் பாடத்தில் 140 கேள்விகளும், இயற்பியல் பாடத்தில் 120 கேள்விகளும்,கணிதத்தில் 120 கேள்விகளும் கேட்கப்படும்.
தொழில் பாடப்பிரிவில், வேதியியல், பொருளாதாரம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தலா 120 கேள்விகள்இடம் பெறும். கடந்த ஆண்டு 36 இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாகநெய்வேலி, நாகப்பட்டினம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் நுழைவுத் தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications