சட்டசபைக்கு சைக்கிளில் வந்த பா.ம.க. எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் இன்று சைக்கிள்களில் சட்டசபைக்கு வந்தனர்.
பா.ம.க. சட்டசபைத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சட்டசபை உறுப்பினர் விடுதியிலிருந்து சைக்கிள்களில்பா.ம.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கக் கோரியும், மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும்சைக்கிள்களில் சட்டசபைக்கு செல்ல பா.ம.க. முடிவு செய்துள்ளதாகவும், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும்சைக்கிள்களிலேயே வந்து செல்லப் போவதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சைக்கிள்களில் பா.ம.க. கொடிகளை அவர்கள் கட்டியிருந்தனர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு













Click it and Unblock the Notifications