கோவை அருகே யானை மிதித்து 8 வயது சிறுமி பலி
கோவை:
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி என்ற இடத்தில் யானை மிதித்து சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
சேலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் தனது மனைவி, 8 வயது மகள் நித்யாவுடன் கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்.ஆலந்தூர் அருகே உள்ள வெள்ளியங்கிரி என்ற இடத்தில் உள்ள கோவை குற்றாலம் என்ற நீர்வீழ்ச்சியைப்பார்வையிட குடும்பத்துடன் இவர்கள் சென்றிருந்தனர்.
நீர் வீழ்ச்சியின் அருகில் ஒரு காட்டு யானை இவர்களை துரத்தியது.
யானையிடமிருந்து தப்ப இவர்கள் ஒரு புதருக்குள் பதுங்கினர். ஆனால் ஜெகதீஷின் மகள் நித்யா மட்டும்யானையிடம் சிக்கிக் கொண்டாள். நித்யாவை யானை மிதித்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமிபரிதாபமாக பலியானார்.
தங்கள் கண் முன்பே செல்ல மகள் யானையிடம் சிக்கி இறந்ததைப் பார்த்த ஜெகதீஷ் தம்பதியினர் கதறித் துடித்தனர்.
இந்தப் பகுதியில் யானை தாக்கி இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், இப் பகுதியில் காட்டு யானைகள்நடமாட்டம் இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்ய போர்டுகள் கூட இல்லாததுமே இச்சாவுகளுக்குக் காரணமாகும்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications