இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு புலிகள் கண்டனம்
கொழும்பு:
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் தேர்தலுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உத்தரவிட்டிருப்பதுஅமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இது குறித்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த பின்னடைவுக்கு மத்தியிலும் போர் நிறுத்த உடன்பாட்டை மதித்து நடக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 30ஆண்டு கால இனப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஆட்சியைக்கலைத்ததன் மூலம், மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதை தாமதப்படுத்தியுள்ளார் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா.
நாடாளுமன்றம் கலைப்பும் திடீர் இடைத் தேர்தலும் அமைதி முயற்சிகளுக்கு விழுந்துள்ள மிகப் பெரிய அடி. இந்தஅரசியல் குழப்பத்துக்கும், ஸ்திரமின்மைக்கு இடையிலும் நாங்கள் எங்களது போர் நிறுத்தம் மற்றும் அமைதிஉடன்பாட்டை தொடர்ந்து மதித்து நடப்போம் என்று கூறியுள்ளார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications