வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கியது
சென்னை:
சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் உசிலம்பட்டி, கொளச்சல் ஆகிய சட்டசபைத்தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருவதாக தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
தமிழக வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் கடந்த மாதம் புகார் மனு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல்ஆணையக் குழு தமிழகம் வந்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்து சென்றது.
அந்தக் குழுவினர் கொடுத்த அறிக்கையின்படி சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்காளர்பட்டியலை முழுவதுமாக திருத்தியமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல, மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் ஆகிய தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலைதிருத்தியமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக சாரங்கி கூறியுள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications