இந்த ஆண்டில் 12,000 ஆசிரியர்கள் நியமனம்: செம்மலை
சென்னை:
நடப்பாண்டில் 12,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக செம்மலை தெரிவித்ததாவது:
கிராமங்களில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை அறிந்து, காலியிடங்களை உடனேநிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஓர் ஆசிரியர் பள்ளிக்கூடங்களே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் 12,000ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5638 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6362ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்படுவர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர். அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளபோதிலும், மற்ற துறைகளில் புதிய நியமனங்களுக்குத் தடை உள்ள போதிலும்ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications