அதிகார சண்டை தீராவிட்டால் பொருளாதார உதவி ரத்து: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
அதிகாரச் சண்டை முடிவுக்கு வராவிட்டால், போரினால் பாதிப்படைந்த பகுதிகளைச் சீரமைக்க பொருளுதவிசெய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டியது வரும் என்று அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகள் முன்னேற்றத்திற்கான அமெரிக்க ஏஜென்சியின் துணை நிர்வாகி மார்க் வார்ட் செய்தியாளர்களிடம்இது தொடர்பாகக் கூறியதாவது:
அயல்நாடுகளின் பொருளாதார உதவி மற்றும் பொருளாதார முதலீடு சீரழிந்திருக்கும் இலங்கைப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும். ஆனால், இலங்கை அரசியலில் நிலவும் அதிகாரச் சண்டை அத்தகையஉதவி கிடைப்பதற்கு முட்டுக் கட்டை போடும் அபாயம் உள்ளது.
இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். அதற்காக 120 மில்லியன் டாலர்மதிப்பில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளோம். அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் வசமுள்ள வடகிழக்குமாகாணத்தில் உள்ள பகுதிகளைப் புணரமைக்க நேரிடையாக அவர்களிடம் நிதியளிக்க மாட்டோம் என்றும்தெரிவித்துள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications