சென்னை மாணவியின் கின்னஸ் முயற்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த மாணவி நந்தினி 24 மணி நேரம் தொடர்ந்து காந்தியடிகள்குறித்த கட்டுரை எழுதி சாதனை படைத்துள்ளார். தனது சாதனைக்கு கின்னஸ்அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ம் படித்துவருபவர் நந்தினி. இவருக்கு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம்ஏற்பட்டது. தொடர்ந்து கட்டுரை எழுதி சாதனை படைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காந்தியடிகள் குறித்த கட்டுரையைஎழுத ஆரம்பித்தார். இடைவிடாமல் கட்டுரையை எழுதிய அவர் வெள்ளிக்கிழமை காலை10 மணிக்குத்தான் பேனாவை கீழே வைத்தார்.
இந்தச் சாதனையை பள்ளி ஆசியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
நந்தினியின் இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications