தமிழகத்தில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி:
திமுக (15 இடங்கள்):
கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, நாகப்பட்டிணம், பெரம்பலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருப்பத்தூர்
காங்கிரஸ் (10):
சிவகங்கை, மயிலாடுதுறை, கோபிச் செட்டிப்பாளையம், திண்டுக்கல், பழனி, ராசிபுரம், நீலகிரி, திருநெல்வேலி, பெரியகுளம், சேலம்
பா.ம.க (6):
பாண்டிச்சேரி, தர்மபுரி, செங்கல்பட்டு, அரக்கோணம், சிதம்பரம், திண்டிவனம்
மதிமுக (4):
சிவகாசி, திருச்சி, வந்தவாசி, பொள்ளாச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2):
மதுரை, நாகர்கோவில்
இந்திய கம்யூனிஸ்ட் (2):
கோயம்புத்தூர், தென்காசி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1):
வேலூர்
அதிமுக-பா.ஜ.க. கூட்டணி:
அதிமுக (33 இடங்கள்):
மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர்,நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, கரூர், திருச்செங்கோடு, ராமநாதபுரம், திருச்செந்தூர்,சிவகங்கை, கோபிச்செட்டிப்பாளையம், பழனி, ராசிபுரம், திண்டுக்கல், சேலம், பெரியகுளம், திருநெல்வேலி,செங்கல்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், சிவகாசி, திருச்சி, வந்தவாசி, பொள்ளாச்சி, மதுரை, தென்காசி, வேலூர்
பா.ஜ.க. (7):
வட சென்னை, சிதம்பரம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், நாகர்கோவில், பாண்டிச்சேரி
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications