திமுகவில் சேர்ந்தார் ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ
சென்னை:
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளோர் திமுகவில் சேர்ந்து வருவதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதிகூறினார்.
ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் முக்கியத் தலைவரும், அந்த அமைப்பின் ஒரேஎம்.எல்.ஏவுமான புரசைவாக்கம் ரங்கநாதன் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும்திமுகவில் இணைந்தனர்.
காலையில் அண்ணா அறிவாலயம் வந்த அவர் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருக்குபொன்னாடை அணிவித்தார்.
அப்போது கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோர்திமுகவில் இணையலாம். அப்படித்தான் பலரும் இணைந்து வருகிறார்கள். இன்று ரங்கநாதன் இணைந்துள்ளார்என்றார்.
கடந்த தேர்தலில் ப.சிதம்பரத்தின் கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயமானது புதிய கட்சி:
இதற்கிடையே தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.
என்.இளங்கோவன் என்பவர் இந்தக் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் கொடி மற்றும் பெயர் அறிமுகம் சென்னையில் நடந்தது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தக் கட்சிஉருவாக்கப்பட்டுள்ளதாக இளங்கோவன் கூறினார். கட்சியின் பெயர் தேசிய ஜனநாயக மக்கள் கட்சியாம்!
வாழ்க ஜனநாயகம் !!
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications