மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தேர்தல் வந்துவிட்டது. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது மாதிரி திமுக-பா.ம.க கூட்டணி என்னும்சூறாவளியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நாளோரு அறிவிப்புகள், சலுகைகளை மக்களுக்கு அள்ளி வீசிவருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதுவரை அவர் எடுத்து வந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் தேர்தல் பயத்தால் இப்போது காற்றில் பஞ்சு,பஞ்சாய் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்த அந்தர் பல்டி வரிசையில் இப்போது கோவில்களில் ஆடு, கோழி பலிட விதிக்கப்பட்ட தடையைையும்நீக்கியிருக்கிறார். இது மட்டும் போதாாது. பலியிட்டதற்காக போலீசாரால் உதைக்கப்பட்ட மக்களிடம் அரசுமன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர்கள் மீதும் பூசாரிகள் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அதைச் செய்தால் தான்அரசு செய்த தெய்வ நிந்தனைக்கு பரிகாரம் கிடைக்கும்.
மத நம்பிக்கையை திடீரென மதிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா. மத நம்பிக்கையை மதித்து பலிடத் தடைவிதிக்கப்பட்ட சட்டத்தை வாபஸ் பெறுகிறாராம். உண்மையிலேயே அவருக்கு அனைத்து மதங்களின் மீதும்சமமான பார்வை இருந்தால் மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும்.
மதம் மாறுவது அவரவர் உரிமை. அது ஒரு சடங்கு. நம்பிக்கை. நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருமதத்தைத் தழுவ முன் வருகிறார். மத நம்பிக்கையை மதிப்பதாக சொல்லும் ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications