புலிகளுக்கு ஆதரவாக பேசிய வழக்கிலிருந்து நெடுமாறன் விடுதலை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்டவழக்கிலிருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு பூலத்தூர் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்குஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு விரோதமாகவும் பேசியதாக கூறி நெடுமாறன் மீது திண்டுக்கல்போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்திஇன்று தீர்ப்பளித்தார்.
நெடுமாறன் மீதான புகார்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்துநீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பையொட்டி, நெடுமாறன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஏரளமான அவரதுஆதரவாளர்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். அவர் விடுவிக்கப்பட்ட செய்தி கேட்டதும் நீதிமன்றத்தின்வெளியே அவர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். நெடுமாறனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications