திமுக கூட்டணி கொலைப்பழி கூட்டணி: பா.ஜ.க
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதாக பா.ஜ.க. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலுகூறியுள்ளார்.
பா.ஜ.க- அதிமுக கூட்டணியை சரணாகதி கூட்டணி என்று கருணாநிதி விமர்சித்தது தொடர்பாக குமாரவேலு நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கொலைப் பழி சுமத்தி திமுகவிலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி. ராஜிவைக்கொன்ற கட்சி என்று திமுக மீது கொலைப் பழி சுமத்தியது காங்கிரஸ். இப்போது காங்கிரஸ் மற்றும் வைகோவிடம் கருணாநிதிசரணடைந்துள்ளாரா? அல்லது அவர்கள் இவரிடம் சரணடைந்துள்ளனரா?
மொத்தத்தில் திமுக கூட்டணி கொலைப் பழி கூட்டணி. புதுக்கோட்டை தொகுதி கிடைக்காவிட்டால் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கட்சியிலிருந்து வெளியேறி விடுவார் என்று கருணாநிதி எதிர்பார்த்தார்.
ஆனால், கட்டுப்பாடு மிக்க தொண்டனாக திருநாவுக்கரசர் விளங்கியதால் கருணாநிதியின் கனவு பலிக்கவில்லை. தோல்வி பயம்அவரை பிடித்தாட்டுவதால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்றார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications