எஸ்மாவை நீக்குவோம்: பா.ம.கவின் தேர்தல் வாக்குறுதி
சென்னை:
நாட்டில் உள்ள நதிகளை குறுகிய காலத்தில் இணைத்து நாட்டுடமையாக்க வேண்டும். இதற்காகவும், எஸ்மாசட்டத்தை நீக்கவும் பா.ம.க. பாடுபடும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தேர்தல் அறிக்கையைப் பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் சில துளிகள்:
தொழிலாளர் வேலைநிறுத்த உரிமையை நிலை நிறுத்தும் வகையில், வேலை நிறுத்த உரிமைக்காக சட்டத்திருத்தம்கொண்டு வரப் பாடுபடுவோம்.
தமிழக அரசின் எதேச்சதிகார சட்டங்களான டெஸ்மா மற்றும் எஸ்மாவை நீக்க பாடுபடுவோம்.
அரசுத் துறைகளில் உள்ளது போலவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர பாடுபடுவோம்.அதேபோல, நீதிபதி பதவிகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாடுபடுவோம்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட மசோதாவைநிறைவேற்ற பாடுபடுவோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வர பாடுபடுவோம்.
காவிரி போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும்இணைத்து நாட்டுடமையாக்க வேண்டும். அதையும் குறுகிய காலதிதல் நிறைவேற்ற பாடுபடுவோம்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications