அண்ணாச்சி விவகாரம்: நீதிமன்றத்தில் ஜீவஜோதி இன்று சாட்சியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலால் ஜீவஜோதி கடத்தப்பட்டதாக பதிவான வழக்கில்நீதிமன்றத்தில் இன்று ஜீவஜோதி சாட்சியம் அளிக்கிறார்.
கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஜீவஜோதியையும், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும்ராஜகோபால் கடத்தியதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குபூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்று ஜீவஜோதி நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் சாட்சியம் அளிக்கிறார். அவரது தாயார்தவமணியும் சாட்சியம் அளிக்கிறார். பூந்தமல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜகோபால் இன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதே நீதிமன்றத்தில்தான் பிரின்ஸ் சாந்தக்குமாரைக் கொன்றதாக ராஜகோபால் மீது தொடரப்பட்ட வழக்குவிசாரணையும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications