கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
16. சேலம்
மொத்த வாக்காளர்கள்: 12,57,383
பதிவான வாக்குகள்: 7,43,934
வாக்குப் பதிவு: 59.17 சதவீதம்
வெற்றி பெற்றவர்: செல்வகணபதி (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 25,411
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
செல்வகணபதி (அதிமுக) - 3,63,689
வாழப்பாடி ராமமூர்த்தி (தமிழக ராஜீவ் காங்கிரஸ்) - 3,38,278
தேவதாஸ் (தமாகா) - 19,604
செல்லுபடியானவை: 7,31,277
செல்லாதவை: 12,477
17. திருச்செங்கோடு
மொத்த வாக்காளர்கள்: 15,27,064
பதிவான வாக்குகள்: 8,46,112
வாக்குப் பதிவு: 55.41 சதவீதம்
வெற்றி பெற்றவர்: எம்.கண்ணப்பன் (மதிமுக)
வாக்கு வித்தியாசம்: 4,556
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எம்.கண்ணப்பன் (மதிமுக) - 4,09,293
பழனிச்சாமி (அதிமுக) - 4,04,737
கணகசபாபதி (புதிய தமிழகம்) - 11,535
செல்லுபடியானவை: 8,34,015
செல்லாதவை: 11,122
18. நீலகிரி
மொத்த வாக்காளர்கள்: 13,58,475
பதிவான வாக்குகள்: 7,42,727
வாக்குப் பதிவு: 55.08 சதவீதம்
வெற்றி பெற்றவர்: மாஸ்டர் மாதன் (பாஜக)
வாக்கு வித்தியாசம்: 23,959
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மாஸ்டர் மாதன் (பாஜக) - 3,69,828
ஆர்.பிரபு (காங்கிரஸ்) - 3,45,869
சின்னராஜ் (புதிய தமிழகம்) - 7,612
செல்லுபடியானவை: 7,29,000
செல்லாதவை: 13,722
19. கோபிச் செட்டிப்பாளையம்
மொத்த வாக்காளர்கள்: 10,66,362
பதிவான வாக்குகள்: 6,42,800
வாக்குப் பதிவு: 60.28 சதவீதம்
வெற்றி பெற்றவர்: கே.கே.காளியப்பன்(அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 30,012
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.கே.காளியப்பன் (அதிமுக) - 2,99,184
அர்ஜூனன் (திமுக) - 2,69,172.
சி.கே.குப்புசாமி (தமாகா) - 48,304
செல்லுபடியானவை: 6,26,180
செல்லாதவை: 16,482
20. கோயம்புத்தூர்
மொத்த வாக்காளர்கள்: 15,71,475
பதிவான வாக்குகள்: 8,74,136
வாக்குப் பதிவு: 55.63 சதவீதம்
வெற்றி பெற்றவர்: சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)
வாக்கு வித்தியாசம்: 54,077
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 4,30,068
ஆர்.நல்லகண்ணு (சி.பி.ஐ.) - 3,75,991
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் (தமாகா) - 45,205
செல்லுபடியானவை: 8,74,020
செல்லாதவை: 116
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications