புலிகளின் தீவிரவாதத்தை ஆதரித்தார் வைகோ: பொடா குழுவிடம் தமிழக அரசு விளக்கம்
டெல்லி:
விடுதலைப் புலிகளின் தீவிரவாத செயல்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரித்துப்பேசினார் என்று பொடா மறுஆய்வுக் குழுவிடம் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
பொடா சட்டத்தின்கீழ் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக, நீதிபதி சகாரியாதலைமையிலான பொடா மறுஆய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் வைகோ வழக்கு தொடர்பாக தமிழகஅரசின் விளக்கத்தை வழக்கறிஞர் வைத்தியநாதன் நேற்று பொடா குழுவிடம் தெரிவித்தார்.
அவர் தனது வாதத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை 29-06-2002ம் தேதிதிருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் வைகோ ஆதரித்துப் பேசினார். விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள்தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக இருந்தேன், இன்று இருக்கிறேன், நாளையும் இருப்பேன் என்றும்பேசினார். எனவே, தமிழக அரசு பொடா சட்டப்படி வைகோ மீது நடவடிக்கை எடுத்தது சரியே என்று கூறினார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications