ஈரோட்டில் 23,000 வாக்காளர்கள் நீக்கம்: கட்சிகள் அதிருப்தி!
ஈரோடு:
ஈரோட்டில் 23,000 வாக்காளர்களை நீக்கியதை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களைவாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஆங்காங்கே போலிவாக்காளர்களை நீக்கியும் வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 23,000வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஆனால் இவர்கள் போலி வாக்காளர்கள் இல்லை,உண்மையான வாக்காளர்கள் என்று புகார் எழுந்துள்ளது.
இந்த 23,000 வாக்காளர்களும் பல காலமாக ஓட்டுப் போட்டு வருகிறார்கள். முகவரி மாற்றம் உள்ளிட்டவழக்கமான காரணங்களினால் இவர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை. ஆனால் இவர்களை போலிவாக்காளர்கள் என்று கூறி தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புகார் கூறிஉள்ளன.
உடனடியாக 23,000 பேரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்டஆட்சித் தலைவருக்கு அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications