தா.கி. கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழகிரி ஆஜர்
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள திமுக தலைவர்கருணாநிதியின் மகன் அழகிரி மற்றும் 12 பேர் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணைக்கா மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 13 பேரும் இன்று ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லா கான் விசாரணையை அடுத்த மாதம் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள கார்த்திகேயன் என்பவர் தன்னை வழக்கிலிருந்துவிடுவிக்கக் கோரி நீதிபதி கானிடம் மனுத் தாக்கல் செய்துதார்.
அழகிரி பண்ணை வீட்டில் திருட்டு:
இதற்கிடையே அழகிரியின் பண்ணை வீட்டில் டிவி உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
அழகிரிக்குச் சொந்தமான பண்ணை வீடு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது. தா.கிருட்டினன்கொலை வழக்கில் சிக்கியது முதல் இந்த வீட்டுக்கு அழகிரி உள்ளிட்ட யாரும் வருவதில்லை. இங்கு வைத்துத்தான்தனது குடும்பத்தினருடன் பொழுதை செலவிடுவது அழகிரியின் வழக்கம்.
இந் நிலையில் இந்த வீட்டுக்கு அழகிரியின் மனைவி காந்தி சென்றார். அங்கு சென்றபோதுதான் வீட்டுக்குள்இருந்த டிவி, மிக்சி, விசிடி பிளேயர் போன்றவை திருடு போயிருந்தது தெரியவந்தது. எப்போது இவைதிருடப்பட்டன என்றே தெரியவில்லை.
இது குறித்து கருப்பட்டி போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications