அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அண்ணாநகர் உள்ள தனது வீட்டில் அன்பழகன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர்அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலில் சாதாரண பிரிவில் சேர்க்கப்பட்ட அவர்பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலாளர்துரைமுருகன், தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் மருத்துவமனை சென்றுஅன்பழகனைச் சந்தித்தனர்.
அன்பழகன் வரும் 24ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கவிருப்பதாக இருந்தது. இப்போது உடல்நலம் குன்றியதால்பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications