பி.எஸ்.என்.எல். செல்போன்: தமிழகம் முழுமைக்கும் இனி ஒரே கட்டணம்
சேலம்:
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு பேசப்படும் செல்போன் அழைப்புகளுக்கு உள்ளூர் கட்டணத்தையே வசூலிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
பி.எஸ்.என்.எல். செல்போன் அழைப்புகளுக்கு சென்னை தொலை தொடர்பு வட்டம், தமிழக தொலை தொடர்பு வட்டம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து சென்னைக்கு செல்போன் மூலம் பேசினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் ரோமிங் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதை மாற்றி, தமிழகம் முழுவதற்கும் ஒரே கட்டண விகிதத்தை அமல்படுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி இனி ரோமிங் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3.5 லட்சம் செல்போன் இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கியுள்ளது. 2005ம் ஆண்டுக்குள் இதை 10 லட்சமாக உயர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications