ஐ.பி.கே.எப் வீரர்களுக்கு நினைவகம்: இலங்கை திட்டம்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையில் உயிர் துறந்த இந்திய அமைதிப்படை வீரர்களுக்குநினைவகம் அமைக்கும் வேலையை இலங்கை ராணுவம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ராணுவ அதிகாரி லியோனெல் பாலகல்லே கூறியதாவது:
இலங்கையில் உயிர் துறந்த இந்திய வீரர்களுக்கு நினைவகம் அமைப்பது தொடர்பாக இந்திய ராணுவத்தினரிடமும்,இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடமும் விவாதித்தேன்.
நினைவகத்துக்கான மாதிரியை செய்து தருவதாக இந்திய ராணுவத்தினர் கூறியிருந்தனர். அதன்படி இரண்டுமாதிரிகளை அனுப்பியுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இறந்த இலங்கை ராணுவவீரர்களுக்காக நினைவகம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் இந்த நினைவகம் அமைக்கப்படவுள்ளது.இதற்கான அனுமதி மேயரிடம் கோரப்பட்டுள்ளது.
போரில் மரணமடைந்த 1,155 இந்தியர்களின் பெயர்களும் இந்திய ராணுவத்திடம் கோரப்பட்டுள்ளன. இந்தமுயற்சிக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் ஆதரவு தெரிவித்துள்ளனர்என்று கூறினார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications