மலேசியா: மின்னல் தாக்கி இரு தமிழக தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
மலேசியாவில் மின்னல் தாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.
இதில் அந்த வேலையில் ஈடுபட்டிருந்த வி.சந்தானம் (36), ஜி.சரவணன் ஆகிய தமிழகத் தொழிலாளர்களும்மேலும் இரு மலேசியர்களும் உடல் கருகி இறந்தனர்.
இறந்த தமிழர்கள் இருவரும் தமிழகத்தின் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. லேசாக மழை தூறிக்கொண்டிருந்த நிலையில் இந்த நால்வரும் கூரையின் மீது வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்ததுயரச் சம்பவம் நடந்தது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications