சேலத்தில் ஜெயலலிதாவுக்கு கூடிய பெருங்கூட்டம்
சேலம்:
சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கு கொண்ட பொதுக் கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் திரளாகக்கூடியிருந்து அவருக்கு உற்சாகம் தந்தனர்.
கடந்த 7 நாட்களாக ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் குறைவாகவே இருந்து வந்தது. இதனால்கோபமடைந்த ஜெயலலிதா மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்களை அழைத்துகடுமையாகக் கண்டித்தார்.
இதனால் அமைச்சர்கள் வேன் மூலம் ஆட்களைப் பிடித்து கூட்டம் சேர்த்து வந்தனர். ஆனாலும் கூட்டம்குறைவாகவே இருந்து வந்ததாக அதிமுக தரப்பிலேயே கூறப்பட்டது. இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு உற்சாகம்வரவழைக்கும் வகையில் சேலம் பொதுக் கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
ஜோடிப்புள்ளி, தீவத்திப்பட்டி, ஓமலூர், கருப்பூர் ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, சேலம்வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி,பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீதான தனது வழக்கமானதாக்குதலை முடித்துவிட்டு ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளில் ஆட்சி நடத்தியவர்கள் செய்த வளர்ச்சிப் பணிகளை இந்த 3 ஆண்டுகளில் செய்துமுடித்துள்ளேன். எனது ஆட்சியில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு வருகிறது. பெண்களின்முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளேன்.
நான் பதவியேற்ற போது அரசு கஜானா காலியாக இருந்தது. இப்போது நிதி நிலை சீரடைந்ததற்கு எனதுதலைமையிலான அரசே காரணமாகும் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications