மீண்டும் அரசியல் களம் காணும் பி.டி.ஆர்.!
மதுரை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அரசியல் களத்தில் குதிக்கிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு முக்கியப் பதவியில் இருப்பார் பழனிவேல்ராஜன்.ப.சிதம்பரம் போலவே இவரும் அவ்வப்போது பாலிடிக்ஸ் செய்பவர்.
அடிக்கடி கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொள்பவர். முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைக்குப்பிறகு மிகவும் அமைதியாகி விட்ட அவர் கிட்டத்தட்ட அரசியலிலிருந்தே விலகியவர் போலக் காணப்பட்டார்.தா.கி படுகொலை மற்றும் கோஷ்டிப் பூசல் காரணமாக அவர் வெறுத்துப் போயிருந்தார்.
இந் நிலையில் அவரை கட்சி மேலிடம் சமரசப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடஅவர் முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிடும் காங்கிரஸ்வேட்பாளருக்குஆதரவாக பி.டி.ஆர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பி.டி.ஆரின் சொந்த ஊரான உத்தமபாளையம், பெரியகுளம் தொகுதியின் கீழ் தான் வருகிறது. இதனால் கம்பம்,தேனி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் பி.டி.ஆருக்கு நல்ல பெயர் உள்ளது. மேலும் அவர்சார்ந்துள்ள பிள்ளைமார் சமூகத்தினரும் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளார்கள். எனவே அவரது பிரச்சாரம்காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் என்று திமுக மேலிடம் கருதுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications